
மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராசின்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388546256
Out of StockAdd to Alert List
மாபெரும் மக்கள் போராளி, பொதுவுடைமையாளர் மலேயா கணபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்கதை வடிவில் ராசின் எழுதியுள்ள தமிழ் கணபதி என்ற இந்த நூல் மறதியில் ஆழ்த்தப்பட்ட ஒரு மாவீரனை மீண்டும் மையத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நம் அனைவருக்கும் மறக்கப்பட்ட மலேயா கணபதியின் வாழ்வை தமிழ் கணபதி என்று அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் காலத்தின் அவசியம் கருதி திரு.ராசின் திரைகதை வடிவமாகப் படைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
