
பேரழிவில் தமிழர் தாயகங்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அருணபாரதி
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :4
Published on :2018
ISBN :9789388546003
Out of StockAdd to Alert List
தனித்தனித் திட்டம் போல் தெரியும் இந்தச் சூறையாடல்கள் "சாகர் மாலா"த் திட்டம் என்ற பெயரிலும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பிள் "வளர்ச்சி"த் திட்டம் என்ற பெயராலும் ஒருங்கிணைந்த முறையில் தில்லி ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டு செயல்படுகின்றன. இத்திட்டத்தின் கூறுகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி இருந்தாலும் அதன் கூர்முனை தமிழர் தாயகங்களை நோக்கியே இருக்கிறது!
