book

எம்.எல்.

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வண்ணநிலவன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

சாரு மஜூம்தாரின் மார்க்ஸிய-லெனினியக் கட்சி அப்போது தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தது சாரு மஜூம்தாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை அவர் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்.