book

குறைந்த செலவில் சக்தி மிகுந்த ஹோமுயோபதி மருத்துவம்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ்.கணபதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Out of Stock
Add to Alert List

'முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.  சூட்டைச் சூட்டால் தணிக்க வேண்டும்' என்று பழமொழி கூறுவார்களல்லவா, அது வெறும் பழமொழி மட்டுமல்ல;  அது ஒரு மருத்துவத் த்ததுவம் என்பதை ஹானிமன் (ஹோமியோபதியின் தந்தை)உணர்ந்தார்.  இக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த மருத்துவமுறையான ஹோமியபதி மருத்துவத்தைப்பற்றியும் நோய் தீர்க்கும் முறைகளையும் இந்நூலில் காணலாம்.