
கன்னியாகுமரி
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194965916
Out of StockAdd to Alert List
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும்கடையப்பட்டால் விஷத்தையே உமிழும்போலும். நமது வாழ்வின் அலைகளில் ஒன்றில் உருவான ஒரு மிடறு விஷமும், அமுதமும், உதிரமும் இந்நாவலில் உள்ளது. இதன் எளிய கதை நகர்வின் உள்ளே பற்பல உள்ளோட்டங்களும் சிக்கல்களும் இருக்கின்றன.
ஜெயமோகன்