book

உலகை உலுக்கிய வாசகங்கள்

₹520
எழுத்தாளர் :இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :544
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

உலகில் சில வரிகள் எப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன உச்சரிப்பவர்களுடைய பெயரையும் தாண்டி நிற்பவையே உயர்ந்த வாசகங்கள் . உண்மை யார் மூலம் வெளிப்பட்டாலும் அது விஸ்வரூபம் எடுத்து வியாபிக்கின்றது .