
கோட்பாடும் நடைமுறையும் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 2
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெர்னர் போன்ஃபெல்ட்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
"திறந்த மார்க்சியம்" தொகுறி இரண்டு 'கோட்பாடும் நடைமுறையும்' என்ற தலைப்பினைக் கொண்டுள்ளது மையத் தலைப்போடு தொடர்பு கொண்ட ஐந் கட்டுரைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. முந்திய இயலில் பேசப்பட்டுள்ள இயங்கியல்,ன்று ஆகியவற்றுடன் குறுக்கும் நெடுக்குமாகப் பேசப்படும் வர்க்கம். வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கங்கள் இங்கு விவரிக்கப்படுகின்றன.
வர்க்கம் என்ற கருத்தாக்கத்தின் முன்னுரிமை வர்க்க முரண்பாடு, வர்க்கப் போராட்டம், மூலதனமும் உழைப்பும், அமைப்பும் போராட்டமும், வர்க்க உணர்வு போன்ற கருத்தாக்கங்கள் விரிக்கப்படுகின்றன. அமைப்பியல் வர்க்க போராட்டத்தை சமராப்படுத்தி சிதறடிக்கிறது எனில், வர்க்க போராட்டம் போராட்ட நியாயங்களை உச்சக்கட்டத்திற்கு இட்டுச் செல்லும்றது. முரண்களின் தீர்வில் சிக்கலான கட்டமைப்பு அவை மிகை தீர்வுக்கு இட்டுச் செல்வது ஆகியன சமூக வரலாற்றில் முக்கியமான பாத்திரங்களை ஏற்கின்றன.
