book

தோல்வி என்பதும் வெற்றிதான்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

வெற்றி என்பது வெகுமதியல்ல ,குறிக்கோளுமல்ல,அது ஒரு பயணம் ,அந்தப் பயணத்தின் இடையில் எத்தனையோ தடைகள், சவால்கள்,அவற்றைச் சரியான விதத்தில் கையாளத் தவறிவிடும் போது தோற்கிறோம். தோற்பதில் இழப்பில்லை,இலாபந்தான்.தோல்வி நமக்குக் கற்றுத் தருகிறது, திறமையை மேம்படுத்துகிறது,எதிர்த்து நிற்கும் ஆற்றலை வளர்க்கிறது. எங்கே எதிர்ப்பு இல்லையோ அங்கே வெற்றி இல்லை. எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் வெற்றி,அந்த வகையில் உங்களைத் தயார்ப்படுத்துவதே இந்நூலான் சிறப்பு.