
தமிழ்ப் பழமொழிகள்
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.சு. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sahitya Akademi Publications
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :287
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்முதுரை கதை, தேசிங்கு ராஜன் கதை, பழையனூர் நீலிக்கதை ஆகியவை அடங்கியுள்ளன.
