book

சித்தர்கள் வாழும் ஸ்ரீசைலம் மலை

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of Stock
Add to Alert List

ஸ்ரீ சைலம் மலையானது, ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டம், நந்தியால் வட்டத்தில் உள்ள கிருஷ்ணாநதியின் தென்கரையில் பல்வேறு மலைச்சிகரங்கள் சூழ்ந்த ஒரு மலைச்சிகரத்தில்,15,000அடி   உயரத்தில் ரிஷபகரி '' என்னும் மலைச்சாரலில் உள்ளது. ஸ்ரீ சைலத்தைச் சுற்றிலும் 40 கி.மி தொலைவிற்கு ஒரு சிறு கிராமம் கூடக்கிடையிது. மிருகங்கள் வாழும் மிகப்பெரிய மலைக்காட்டுப் பகுதி இது. சித்தர்கள் விரும்பி உறைகின்ற சித்த மருத்துவ மூலிகைகள் மிகுந்த இடம்.