அதிர்ஷ்டம் தரும் வாஸ்து குறிப்புகள்
₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.வி. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Add to Cartசாதாரண மக்களும் புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் எளிதில் நடை முறைப்படுத்தும்படியான வாஸ்து குறிப்புகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவருடைய ஜாதகம் ஒருபுறம் பாதிப்பு தருவதாக இருந்தாலும் அவர் குடியிருக்கும் வீடு வாஸ்துபடி அமைந்திருந்தால் அவர் கண்டிப்பாக நல்லநிலைக்கு வருவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்நூல் அனைவருக்குப் பயன்படும் படி எளிய முறையில் விளக்கப் பட்டுள்ளது. இந்நூலை படித்து வாழ்வை அதிஷ்ட முள்ளதாக மாற்றி அமைத்துக் கொள்வோம்.