
புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துப்பேட்டை ஜி. ராமமூர்த்தி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195326945
Out of StockAdd to Alert List
புவித் தோன்றலும், மனிதகுல வரலாறும் என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், மாமேதை சார்லஸ் டார்வின், மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது, என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார்.
