
குமரிக் கண்டமும் தொல் திராவிடமும் ஆரியமும்
₹1000
எழுத்தாளர் :ம. கிருஷ்ணகுமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :711
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391994020
Out of StockAdd to Alert List
தமிழக வரலாறை அறிய முற்படும்போது குமரிக்கண்டமும்,சிந்து சமவெளியும்,கூடவே
அது சார்ந்த தமிழ் மொழியுன் தொடர்பும் அறிமுகமானது.இந்தப் புள்ளி
விரிவடைந்து தமிழ்,திராவிடம் என்று வளர்ந்து குமரிக்கண்டம் பற்றி ஆய்வு
செய்ய வேண்டும் என்ற எண்ண பெரிதாக வளர்ந்தது.இந்த எண்ணம் திராவிட நாகரிகம்
பற்றிய ஆய்வை பன்முகப் பரிமாண ஆய்வாக மாற்றியது.
