book

கொழு கொழு மணவாளன்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜசூடாமணி
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2016
Out of Stock
Add to Alert List

நெடுங்காலமாகவே நமது தமிழ் நாட்டில் பாட்டி மார்களுக்குக் கதை சொல்லும் பழக்கம் உண்டு. குழந்தை அழுதாலும், சாப்பிடுவதற்கு முரண் பிடித்தாலும், விஷமம் செய்தாலும் சமாதானப் படுத்துவதற்காக அந்தக் குழந்தைகளுக்குக் கதை சொல்வார்கள். அப்படிக் கதை சொல்ல ஆரம்பித்தால் அந்தக் குழந்தைகள் கதை கேட்கும் மகிழ்ச்சியில் தங்களையே மறந்து அமைதியாக இருப்பார்கள். அது மட்டுமல்ல. அந்தக் கதைகளிலே ஒவெவொரு நீதியும் இருக்கும்.