book

கார்ட்டூனிஸ்ட்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ். பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

கார்ட்டூனிஸ்ட் என்ற கதை பிரபல மாதப்பதிப்பு நடத்தின குறுநாவல் போட்டியில் பரிசு வாங்கியது. பரிசு வாங்கின  கதை வேறு பிரசுரமான கதை வேறு குறிப்பிட்ட ஆசிரியர் ஒரிஜினல் கதையில் வந்த ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் நமது பண்பிற்கு முரணாணது என்று சொல்லி அவற்றை மாற்றும்படி வேண்டினார்.