book

ஏய்... அமெரிக்கா!

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2019
Out of Stock
Add to Alert List

முன்பு வேட்டுச் சத்தம் கேட்ட நாடுகள் அனைத்தும் இப்போது ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்தி மக்களுக்கான அரசுகளை அமைக்கும் நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றன, ஆண்டாண்டுகாலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வளங்களை கொள்ளையடித்த கும்பலுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். நாடுகளின்.வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரிமையாகும் வகையில் புதிய சோஷலிஸ் வெளிச்சம் பரவத் தொடங்கியுள்ளது.