book

TNPSC Material இந்திய அரசியலமைப்பு (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

₹332.5₹350 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :Vetrii IAS Study Circle
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :320
பதிப்பு :4
Published on :2021
குறிச்சொற்கள் :Tnpsc books, TNPSC Material
Add to Cart

மாநில மற்றும் மைய ஆட்சிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயன் தரும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசியலமைப்பு பற்றி பல்வேறு தகவல்கள், அட்டவணைகள், குறிப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு அத்தியாயம் கீழும் முந்திய ஆண்டு கொள்குறி/பன்மத் தெரிவு வினாக்களும் விடைகளும் கொடுக்கப்பட்டிருப்பது வாசிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை.