புத்திக்கூர்மை & திறன்றிவு (TNPSC தொகுதி - I, II, IIA)
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :Vetrii IAS Study Circle
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :312
பதிப்பு :3
Published on :2020
குறிச்சொற்கள் :Tnpsc books
Add to Cartதிறனறிவு பகுதியில் எண் தொடர்கள், எண் கணித தர்க்க அறிவு, புதிர்கள், பகடை, தர்க்க அறிவு, நேரம் மற்றும் வேலை, பரப்பளவு, கன அளவு, தனிவட்டி, கூட்டுவட்டி, விகிதம் மற்றும் சரிவிகிதம், மீச்சிறு பொது மடங்கு (LCM), மீப்பெரு பொது வகுத்தி (HCF), சதவீதம், சுருக்குதல், விவரப் பகுப்பாய்வு விளக்கம், அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள், தகவல்களை விவரங்களாக மாற்றுதல், விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.இப்பகுதியில் இருந்து கேட்கப்படும் 25 வினாக்கள் தேர்வு எழுதுபவர்களின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இக் கேள்விகளுக்கு எளிய முறையில் விடையளிக்க சில வழிமுறைகளை கையாளும்பொழுது, எளிதாக மதிப்பெண் பெறலாம்.