book

உரோமரிஷி அருளிய வைத்தியம் - 500

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயவேந்தன்
பதிப்பகம் :திவ்யா பதிப்பகம்
Publisher :Divya Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

உரோமரிஷி,காகபுசுண்டருடைய சீடர் ஆவார்.இவர் பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் என்ற கருத்து கூட நிலவுகிறது. இவருக்கும் சட்டைமுனிக்கும் எற்பட்ட கருத்து வேறுபட்டால் இவரது நூலினை சட்டை முனியானவர் அழித்து விடாமல் இருக்க வேண்டி காகபுசுண்டர் இந்நூலான ஐநூற்றை தன் சடாமுடியில் ஒளித்து வைத்த்தாகக் ரோமரிஷியே தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்