
... என்றார் ஸூஃபி
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமீஸ் பிலாலி
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195349357
Out of StockAdd to Alert List
பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள் என்றார் ஆலிம்.
அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள் என்றார் ஸூஃபி.
