book

தேன் நிலவு

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரம்யா
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

கெட்டிமேளம்... கெட்டிமேளம்...அய்யரின் குரல் அந்தச் சிறிய திருமண மண்டபத்தைப் பார்த்து பரபரப்பாக, மணமகன் கோலத்தில் இருந்த இந்திரன்,அழகிய மெரூன் நிறப் பட்டுடுத்தி,நாணமும்,கனவுகளும்.போட்டி போட,அவன்அருகே அமர்ந்திருந்த மிதிலாவின் கழுத்தின் அருகே மஞ்சள் கயிற்றில் மிளிர்ந்து கொண்டிருந்த  திருமாங்கல்யத்தை எடுத்துச் சென்று ,புன்னகையுடன் மிதிலாவைப் பார்த்தான்.