book

பூவே உனக்காக...

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைவாணி சொக்கலிங்கம்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :364
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

அதிகாலையிலே எழுந்து வீட்டின்  கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் சூரியகாந்தி.தூங்கியும் தூங்காமலும் கலைந்திருந்த கூந்தலோடு எவ்வித ஒப்பையும் இன்றியே களையான முகம்.மாநிறமாய் இருந்தபோதும் பளபளவென மின்னும் அழகு முகம் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கும் மலர்க் கண்களால் வானத்தைக் கூர்ந்து பார்த்தாள்