
மணியே... மணிக்குயிலே...
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைவாணி சொக்கலிங்கம்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
௺ரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது!
ஆற்றங்கரை ஓரத்திலும் யாருமற்ற
நேரத்திலே வீற்றிருந்த மணல்பரப்பு
வேதனையைத்தூண்டுதடி!
