book

பார்வை ஒன்றே போதுமே

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எல்சி திவாகர்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

நாயகன், நாயகி, கதையின் போக்கு எல்லாம் உங்களுக்கு படிக்கும்போதே தெரிந்துவிடும்!
ஒரு சாதாரண காதல் கதை தான்! அதை என்னுடைய நடையில் சொல்ல முயன்றிருக்கிறேன்!
எப்போதும் போல உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டி என்னை மேலும் மேலும் வளரச் செய்ய வேண்டுகிறேன்!