காடை வளர்ப்பு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. பாண்டியன், முனைவர் சு. எழில் வளவன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
இம்முறையில் ஒரு சதுர அடியில் 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகள்
முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு
மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். இதனால் வளரும் பருவத்தில் அதிகம்
அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தி வீணாகி குறைந்த எடைகொண்டதாக
உருவாவதை தடுக்கலாம்.