book

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ஶ்ரீதரன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1974 -ம் ஆண்டு பணியில் சேர்ந்து தொல்லியல் ஆய்வாளர், அகழாய்வாளர், பதிவு அலுவலர் என்று பல்வேறு நிலைகளில் பணிசெய்து தொல்லியல் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2006-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார். 

திருவாவடுதுறை ஆதினம் இவரது தொல்லியல் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி  'தொல்பொருளியல் செல்வர்' என்ற சிறப்பு விருதினை 22.03.2009  அன்று வழங்கியது.