book

உலகப் பழமொழிகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லீலா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :112
பதிப்பு :6
Published on :2002
குறிச்சொற்கள் :முதுமொழிகள், தத்துவம், ஞானம், மெய்ஞானம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மக்கள் அனுபவத்தில் பிறந்த இப்பழமொழிகளில் பலகாலப் போக்கில் சிதைந்தும்,சொற்கள் இடம் பிறழ்ந்தும், முழுதும் உருமாறியும், அவற்றுள் சில இன்று அடியோடு வழக்கற்றுப் போய் அவற்றிற்குப் பதிலாக புதிய புதுபுது மொழிகள் தோன்றியுள்ளன.

பழமொழிகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  அம்பு தைத்தாற் போல் அப்படியே மனதில் தைத்துவிடக்கூடியவை இவை.

ஒரு விஷயத்தைப் பழமொழியாகச் சொல்லிவிட்டால் அது என்றுமே மறப்பதில்லை.  அது காற்றோடு மிதக்கும் கவிதையாக, காலம் எல்லாம நிலைத்த சொல்லாய் மாறிவிடுகிறது.