book

முயன்றால் முன்னேறலாம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2004
குறிச்சொற்கள் :வெற்றி, சுயமுன்னேற்றம், குறிக்கோள், நம்பிக்கை
Out of Stock
Add to Alert List

இன்று நம்மில் பலர் முயற்சி செய்யாமலேயே நம்மால் முடியாது என்று முடிவு கட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம்.

முடியாத்து ஒரு பக்கம் இருக்கட்டும்.  முயன்று பார்ப்போம்.  முடிந்தால் இலாபம், முடியாவிட்டால் நஷ்டமில்லை என்னும் சாதாரணமனப்பான்மை கூட நம்மிடம் இல்லை.

முடிகிறதோ?  முடியவில்லையோ?  முதலில் முயன்று பார்ப்போம் என்று வாசகர்களைத்தூண்டுவதே 'முயன்றால் முன்னேறலாம்' என்னும் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

முன்னேற விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறோம.