book

வெங்காயம் வெள்ளைப் பூண்டு வைத்தியம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :மருத்துவ குறிப்புகள், இயற்கை வைத்தியம், நோய்கள்
Out of Stock
Add to Alert List

நாம் நம்முடைய உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் வெஙாகயமும், வெள்ளைப் பூண்டும் இந்தப் பண்புகளுக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.  வெங்காயம், வெள்ளைப்பூண்டின் மருத்துவக் குணங்கள் அறிவியல் முறையிலும் நிரூபிக்கப் பெற்றுள்ளன.  வெஙாகயம் உடல் சூட்டைத் தணித்து, மூலம், மலச்சிக்கல் வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்தும், ஆண்மைக் குறைவைப் போக்கும். வெள்ளைப் பூண்டு ஜீரணத்தைத் தூண்டி வாய்வுத் தொல்லைகளை நீக்குகிறது.

வெங்காயம், வெள்ளைப் பூண்டின் பல்வேறு மருத்துவப் பயன்கள் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும், வெங்காயம வெள்ளைப் பூண்டு வைத்தியம் என்னும் இந்தப் புத்தகம் விவரிக்கின்றது.