முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

Muyarchi Thiruvinayakkum - முயற்சி திருவினையாக்கும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762273
Pages : 483
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, சாதனை, தகவல்கள்
ஆயிரம் ஜன்னல் இதயம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்களில் இரண்டு வகை உண்டு.  இரு வருடப் படிப்பை முடித்த கையோடு  நல்ல வலுவான, பிரபலமான நிறுவனமாகப் பார்த்து பணியில் அமர்ந்து கை நிறையச் சம்பளம் பெற்று, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்பவர்கள் ஒரு வகை.

  இன்னொரு வகையினர் வாழ்க்கையில் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள்.  மற்றவர்களிடம் கை கட்டி சேவகம் புரிவதைத் தவிர்க்க நினைப்பவர்கள்.  சேமிப்பை உயர்த்திக் கொள்வதை மட்டுமே லட்சியமாக வைத்துக் கொள்ளாதவர்கள்.  படிப்பை மூலதனமாக்க் கொண்டு சுய தொழிலில் ஈடுபட்டு, சமூகத்துப் பயன்படும் வகையில் செயல்பட்டு, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர்கள்.

  இந்த இரண்டாவது வகை எம்.பி.ஏ. பட்டதாரிகளைப் பற்றி பேசும் சுவையான நூல் 'முயற்சி திருவினையாக்கும்'.  தாங்கள் தேர்ந்தெடுத்த சுய தொழில் என்னும் பாதையில் இடையூறுகள் எத்தனை வந்தாலும், எவ்வளவு முறை தடுக்கி விழுந்தாலும், 'தோல்விகளே வெற்றிக்கு முதல் படி' என்பதில் முழு நம்பிக்கை வைத்து முன்னேறியவர்கள்.

  இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் 25 பேரும் அகமதாபாத் ஐஐஎம்-ல் படித்து பட்டம் பெற்று அத்தனை பேரையும் தனித்தனியாகப் பேட்டி கண்டு, இவர்களுடைய சாதனைக் கதைகளை எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ராஷ்மி பன்சால்.  இவரும்கூட ஐ.ஐ.எம்.ஏ-வின் முன்னாள் மாணவிதான்!

  'Stay Hungry Stay Foolish'' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான இந்த நூலை ஜீவன் கெடாமல் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் ரவிபிரகாஷ்.

  இந்த நூலை படித்தால், 'அட, நாமும்கூட தைரியமாக சுய தொழிலில் கால் பதிக்கலாம் போலிருக்கிறதே..' என்ற நம்பிக்கை ஊற்று பிறக்கும்.

  -ஆசிரியர்
 • This book Muyarchi Thiruvinayakkum is written by Raviprakash and published by Vikatan Prasuram.
  இந்த நூல் முயற்சி திருவினையாக்கும், ரவிபிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muyarchi Thiruvinayakkum, முயற்சி திருவினையாக்கும், ரவிபிரகாஷ், Raviprakash, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Raviprakash Suya Munnetram,ரவிபிரகாஷ் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raviprakash books, buy Vikatan Prasuram books online, buy Muyarchi Thiruvinayakkum tamil book.

ஆசிரியரின் (ரவிபிரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

புது மொழி 500 - Puthu Mozhi 500

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


The Greatness Guide (Part 2)

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnetram indha pakkam

The Honey dews of Economics in Thirukkural

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

வெற்றி மீது வெற்றி வர - Vettri Methu Vettri Vara

Happy 95% of the Time (3 Simple Proven Ways to experience Infinite Joy)

திறமைதான் நமது செல்வம் - Thiramaithaan Namadu Selvam

இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை

பகுத்தறிவு ஏன்? எதற்காக? - Paguththarivu yaen? Edharkkaaga?

தாயம் - Unposted Letter

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

நலம் 360 டிகிரி

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

TNPSC முதல் UPSC வரை ஜெயிப்பது எப்படி?

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk