book

கம்பன் என் காதலன்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவக்குமார்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

கம்பஇராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு, பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித் தரும் உன்னத காவியம். இன்றைய தலை முறைக்கும் இராமாயணம் தெரிய வேண்டும் என்பதற்காக சுமார் 100 பாடல்கள் வழி எளிய தமிழ் நடையில் இராமாயணக் கதையை 'தேவி' வார இதழில் எழுதினேன், அதன் நூல் வடிவமே இது.'தேவி' ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு நன்றி!