
எரி நட்சத்திரம்
₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.ஸ. காண்டேகர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :348
பதிப்பு :5
Out of StockAdd to Alert List
மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன்.
சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே
களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின்
வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன்
எழுத்தின் வழி வளிப்படுத்திய கன்னிவாடிக்காரன்.
