book

அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ. முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418302
குறிச்சொற்கள் :தகவல்கள், சடங்கு, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, அனுபவங்ள்
Out of Stock
Add to Alert List

இந்தப் புத்தகம் அடித்தள மக்களின் குறியீட்டுப் பயணவெளிகள் பற்றிய ஆய்வாக அமைகிறது. அதாவது சடங்குகள் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. உலகச் சந்தைப்பொருளாதாரச் சமூக அமைப்பில் ஆய்வுகளையும் சந்தை மதிப்பால் எடைபோடும் சூழலில் சடங்கு பற்றிய ஆய்வு மதிப்பிற்குரியதாகக் கருதப்படாமல் இருக்கலாம். ஆனால் சடங்கு என்பது மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கான உளவியல் பாதை. அறிவுபூர்வமான பயணமாக இருந்தாலும் உணர்ச்சிபூர்வமான பயணமாக இருந்தாலும் அது இந்த உளவியல் பாதையில்தான் நகர்கிறது. உளவியல் அவரவர் வாழ்வியல் அனுவபங்களிலிருந்து உருவாக்கம் பெறுகிறது. அதாவது தொழில்முறை சார்ந்த அனுபவம், மனிதர்கள் இயங்கும் சூழல் சார்ந்த அனுபவம் ஆகியவற்றிலிருந்து உருவாக்கம் பெறுகிறது. இப்படி அனுபவங்கள் வெறுபடுவதனால்தான் மனஅமைப்பின் தன்மையும் அதனைத் தொடர்ந்து சடங்கின் தன்மையும் வேறுபடுகிறது.சடங்குகளை பற்றி முழுமையாக இந்த நூல் அறியலாம்.