தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 1
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :252
பதிப்பு :4
Add to Cartதமிழ்ப் பழமொழிகள் என்னும் இத்தொகுப்பில் 5837 பழமொழிகளைத் தொகுத்து
அளித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள்
விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர
வரிசைப்படி தொகுத்து அளிக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் அ முதல் ஐ வரையிலான
பழமொழிகள் தொகுக்கப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் உள்ளவை பனுவல் பழமொழிகள்
ஆகும். பனுவல் பழமொழிகள் என்பன யார் கூறினார், அவை எந்தப் பொருண்மையில்
பயன்படுத்தப் பெறுகின்றன என்னும் குறிப்புகளைக் கொண்டிராதப் பழமொழிகள்
ஆகும். இந்நூல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பெற்ற நூல் ஆகும்.