book

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஞ்ஞானி.க. பொன்முடி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418051
குறிச்சொற்கள் :விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
Out of Stock
Add to Alert List

உலகத்தின் வளர்ச்சி - அதன் செயல்பாடுகள் - எல்லாமே கடலின் நீர் மட்டதைப் பொறுத்திருக்கிறது. எந்த நேரத்தில் எந்த விளைவை ஏற்படுத்தும் என்கிற திகிலில் மனிதன் ஆராய்ச்சியில் மூழ்கிக்கொண்டிருக்கிறான்.

 இந்நூல் வைக்கும் புள்ளிவிவரங்கள் - எந்த சராசரி மனிதனையும் சிந்திக்க வைக்கக்கூடிய கருத்தாழமிக்க கணிப்புகள் என்றே கூறலாம். நாளைய உலகம் எப்படியிருக்கும் என்கிற விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்துவருவோர்க்கு இந்நூல் ஒரு கையேடாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கடலின் வளர்ச்சியை மிகவும் நுணுக்கமாக ஆய்ந்தெடுத்து தந்திருக்கும் நூலாசிரியர் விஞ்ஞானி.க. பொன்முடி.