book

தமிழக பாசன வரலாறு

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. கோமதிநாயகம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177359350
குறிச்சொற்கள் :விவசாயிகள், நீர் நிலைகள், நீர் மேலாண்மை
Out of Stock
Add to Alert List

உலக நாகரிகங்கள் ஒவ்வொன்றிலும் பாசனக் கட்டமைப்புகளும் ஏற்பாடுகளும் எவ்வாறிந்தன்? பாசனத் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் எந்த அளவு முன்னோடிகளாக இருந்தார்கள்? சங்க காலத்தில் பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் மன்னர்களும் மக்களும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்?பல்லவர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள்,நாயக்கர் காலத்தில் நடந்தவை என்ன? என்றெல்லாம் தக்க சான்றாதாரங்களுடன் தமிழகத்தின் பாசன வரலாற்றை மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.

நீர் நிலைகள், நீர் மேலாண்மை மற்றும் தமிழர் பாரம்பரியம் சார்ந்து மேலும் பல நூல்களை எழுதி வெளிக்கொணரத் திட்டமிட்டிருந்தார். எதிர்பாராமல் அவருடைய மறைவு நேரிட்டுவிட்டது. எனினும்,தொடர்ந்து அவருடைய நூல்களை வெளிக்கொண்டுவர பாவை பதிப்பகம் திட்டமிட்டுள்ளது.