book

டிராக்டர் சாணி போடுமா? (ஜே.சி. குமரப்பாவின் தத்துவப் புரிதலுக்கான கட்டுரைத் தொகுப்பு)

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருபா, ஜீவா
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

தன்னறம் நூல்வெளியின் “டிராக்டர் சாணி போடுமா?” புத்தகம் ஜே .சி.குமரப்பாவின் சிந்தனைகளையும் சுயவாழ்வினையும், அகவிருப்பத்தையும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்து அறிதலுக்கான ஒரு எளிய புத்தகம் . தற்சார்பு சார்ந்தும், இறைப்பொருளியல் மற்றும் சேவைவாழ்வு குறித்தும் எண்ணங்களைக் கொண்டிருக்கும் இளையதலைமுறைப் பிள்ளைகளுக்கான சிறு கைவிளக்கு வெளிச்சமாக இந்நூல் நிச்சயமாக நாங்கள் தீவிரமாக நம்புகிறோம்.