குழந்தையின்மை யார் குற்றம்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப.உ. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
இன்றைய மருத்துவ உலகில் சாத்தியம் இல்லாதது என்பது அரிது. ஆகவே தம்பதியரும்
அவர்களைச் சார்ந்தவர்களும் முறையான வைத்தியம் செய்து கொள்வதன்மூலம்
இக்குறையை நிச்சயமாகப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளைத்தான்
இந்நூல் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தருகிறது. இந்நூலின் ஆசிரியர் தன்
பல ஆண்டு கால மருத்துவ அனுபவத்தின் மூலம் மிகவும் சிறப்பாக இந்த நூலை
எழுதியுள்ளார். இதைப்படித்து குழந்தைச் செல்வத்தைப் பெறுவதோடு மழலைச்
செல்வத்திற்காக ஏங்கும் மற்றவர்களுக்கும் இந்நூலை அறிமுகப்படுத்துங்கள்.