book

வெற்றிக்கு ஒரு வரைபடம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லிண்ட்ஸே ஆக்னெஸ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788131758472
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

இதுவரை உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் கவலையில்லை.  இனியுள்ள வாழ்க்கையை நீங்கள் விரும்பியதுபோல் வாழவும் உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும் வேண்டுமா.. இதோ அதற்கான புத்தகம்.

ஒரு மனிதரை வெற்றி பெற விடாமல் தடுக்கக்கூடியவை எவை?  அவற்றை எப்படியெல்லாம் களைய முடியும்; உள்ளேயும வெளியேயும் நமக்கு உதவக் காத்திருக்கும் சக்திகள் எவை?  அவற்றை எப்படியெல்லாம் நமக்கு சாதமாக்கிக்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியெல்லாம் இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.

தீ மிதித்தல், உடலில் இருக்கும் ஏழு வகை சக்கரங்களின் செயல்பாடு, குண்டலினி சக்தி போன்ற நம் பாரம்பரிய விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானபூர்வ காரணங்களையும் அவற்றின் செயல்திறனையும் இந்த நியூரோ லிங்குயிஸ்டிக் ப்ரோக்ராமிங் (NLP) அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது.

மேற்கத்திய ஞானமும் கிழகத்திய ஞானமும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகள் ஒளிமயமான எதிர்காலத்தை உங்களுக்கு உருவாக்கிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.