book

துணையாக வருவாயா தோழனே

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜி பிரபு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

நினைவு தெரிந்த நாள் முதலாக தோழனாக இருக்கும் நாயகன்..பருவ வயதில் காதலனாக மாறினால்?அதிலும் தோழியான அப் பெண் நாயகனின் பாதுகாப்பில் வாழும் ஒருத்தியாக இருந்தால்?அன்புக்கும்..பணத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் இறுதியில் காதல் ஜெயிப்பதே இக்கதை. ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.