book

சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)

₹500
எழுத்தாளர் :ஜட்ஜ் வி. பலராமய்யா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :600
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்டு பிரபஞ்சத்தைப் படைத்தது என்று கண்டுணர்ந்த பொருட்கள் தான் ரசம் கந்தகம் உப்பு.