book

அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குருபரன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கிணால், சனி பகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கம். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும்.