book

திரைக்கவித் திலகம் மருதகாசி பாடல்களில் இலக்கிய வளம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.சி. ராஜ்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177358360
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பொழுது போக்கு
Out of Stock
Add to Alert List

திரைக்கவித் திலகம் அ. மருதகாசி பாடல்களில் இலக்கிய நயம் என்னும் நூலை இனிய தமிழில் எழுதியுள்ள் ஆசிரியர் கவிதைகளைச் செம்மையாய் ஆய்ந்துள்ளார். நூலில் திரைப்பாடல்களையும் நல்ல இலக்கியமுண்டு என்னும் கருத்து முடிபாகிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞரானகளைக் குறித்து எழுதும் பொழுது கூறியிருக்கும் சான்றுகள் எழிலோடு அமைந்துள்ளன.