
தொல்காப்பிய உரைத்தொகை 18 - பொருளதிகாரம் பேராசிரியம் 2
₹900
எழுத்தாளர் :சி. கணேசையர்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :576
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
தொல்காப்பிய உரைத்தொகை (தொகுப்பு 1 முதல் 19 வரை) எனும் நூல்கள் இளம்பூரணனார், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வசிலையர், கல்லாடனார், பேராசிரியர், இரா.இளங்குமரனார் ஆகியோர் எழுதிய உரை நூல்கள் மற்றும் இந்த நூல்கள் தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழ்மண் பதிப்பகம் தமிழில் உள்ள அரிய மற்றும் தனித்துவமான புத்தகங்களை வெளியிடுகிறது.
