book

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலையடிகள்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

பாட்டினியல்பு முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எந்தன்மையது? என்று ஆராய்ந்து அறிந்துகொள்ளல் பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் தப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் அமமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் யெல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவராகலிற், பாட்டு என்பது இன்ன தென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்