book

நிறங்களின் நிஜம்

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

செ.சண்முகசுந்தரத்தின் இக்கட்டுரைகள், நம்முடைய சமகாலத்தின் அரசியல், சமூக வாழ்வின் ஆவணங்களெனலாம். இந்தியாவில் பல்வேறு முரண்பட்ட சக்திகளுக்கிடையேயான மோதல்கள் ஒவ்வொரு நாளும் வெடித்தெழும் சூழலில் அவற்றைப் பற்றிய ஆழமானப் பார்வைகளை இந்நூல் முன்வைக்கிறது. சாதியம், இந்துத்துவா, இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். உலகின் நெடும் சாத்வீகப் போராட்டமான கூடங்குளம் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரல்கள். இந்தியாவின் அடிப்படைகள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள். சமீபத்திய ரோஹித்தின் மரணம் இன்னும் இதுபோன்று நம்காலத்தின் சகிப்பின்மையின் அடையாளங்களாக இருக்கும் பல்வேறு நிகழ்வுகளை இக்கட்டுரைகள் எதிர்கொள்கின்றன.