book

இந்துத் திருமணமும் விவாகரத்தும்

₹480+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :584
பதிப்பு :2
Published on :2021
Out of Stock
Add to Alert List

இந்து திருமணம் என்பது ஒரு காலக்கட்டத்தில் பிரிக்க முடியாத பந்தமாக இருந்தது. 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருமணச் சட்டத்தின் கீழ்தான் இந்துக்களுக்கிடையல் எற்படும் விவாகரத்து சட்ட பூர்வமானதாக்கப்பட்டது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் செய்து கொண்ட திருமணத்தின் மூலம் அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கணவன், மனைவியாகத் தொடர்ந்து வாழலாம். இந்த நூலில், இந்து, சீக்கியர், பொளத்தர், சமணர் ஆகியோர் இந்துக்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நாத்திக வாதிகள் இந்துத் திருமணச் சட்டத்தின்படிதான் விவாகாரத்தைப் பெற முடியும். இந்து நூலில் இந்துத் திருமணச் சட்டமும், அதற்கு அண்மைக் காலத்தில் வெளிவந்த தீர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.