சித்தர்களின் மூன்றாவது கண்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.டி. பாண்டியராஜன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2019
Add to Cartசித்தர்களின் மூன்றாவது கண்' என்னும் இந்த நூலில்... அக்கினியின் முக்கோண பரிமாணம், அஷ்டாங்க யோகம், அஷ்டகோண மகரிஷியின் அருள் பார்வை, திருமூல தெய்வமும் அஷ்டாங்க யோகமும், நமசிவாய மந்திரமும் அஷ்டாங்க யோகமும், நடனத்தின் அசைவுக்குள் வெளிப்படும் அஷ்டாங்க யோகம், அஷ்டதிக்குகள் காட்டும் யோகத்தின் ஞானம், ஈஸ்வர மாமகரிஷி வெளிப்படுத்தும் "அஷ்டமா சித்துக்கள்" என பல்வேறு பரிணாமத்தில், பல்வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் படிப்பதன் மூலம் அஷ்டாங்கயோகத்தின் ஞானமானது, வேறொரு பரிணாமத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எளிதில் வெளிப்பட்டு ஒளிப்படும்.