book

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோம. வள்ளியப்பன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194865353
Add to Cart

நம்வாழ்வோடு கலந்துவிட்ட பிளாஸ்டிக் நம் சூழலை எப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிவோமா? ஆளில்லா விவசாயத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் ? தொழிலாளர்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை நாம் அறிவோமா ? செல்வம் ஒரு பக்கம் சேர்ந்துகொண்டே போகும்போது வறுமை ஏன் முடிவில்லாமல் அதிகரித்துக்கொண்டே போகிறது?நம் சிக்கல்கள் தீரவேண்டுமானால் முதலில் நம் சிக்கல்கள் என்னென்ன என்பதை நாம் சரியாக உணரவேண்டும் . அப்போதுதான் நமக்கான தீர்வுகள் கிடைக்கும். இந்நூல் நம் எண்ணங்களையும் வாழ்வையும் சரியானதிசையில் செலுத்துவதோடு வளமான ஒரு எதிர்காத்துக்கான செயல்திட்டத்தையுத் வகுத்து நம் கரங்களில் அளிக்கிறது.