கலைஞரின் சிறுகதைப் பூங்கா
₹500
எழுத்தாளர் :கலைஞர் மு.கருணாநிதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :670
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
கூன்பட்ட
முடவர்களை வான் நோக்கி எழவைத்த சூரியனே கலைஞர். உணர்வுப் பூர்வமாக எழுதி
அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வைத்த செம்மொழி மைந்தர். புதிய வடிவமும்,
புதிய எழுச்சியும், புதிய காட்சியும், புதியன சிந்திக்கும் புத்துணர்வும்
ஊட்டிய எழுத்துலக சிற்பி கலைஞர் அவர்களின் சிறுகதைகள் என்றைக்கும்
மறுவாசிப்புக்குரியவை. அவை காலத்தோடு கைகோத்து ஞாலத்தை ஆளும் தகுதி
படைத்தவை.
தகுதி மிகுதியும் படைத்த கலைஞரின் சிறுகதைகளைத் தொகுத்து 'கலைஞரின் சிறுகதைப் பூங்கா' என எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்கிறோம். சோதனைகளை வென்று சாதனைகள் படைக்கும் சரித்திரத்திற்குச் சொந்தக்காரரின் இந் நூலைப் படித்துச் சாதனை படைக்க வாரீர்.